
அழகான ஒரு பண்ணை வீடு.
எமது பிரதேசத்தில் ( வாங்காமம் ) உருவாகிவரும் ஒரு விவசாயியின் dream house.
இது இன்னொருவரின்.......................,
http://www.suffolklandscape.org.uk/userfiles/images/Glossary/Farm%20blg%20S%20Elmham%20Hall.JPG
ஹாய் Friends ,இந்த ப்லோக் , எமது பிரதேசத்தில் விவசாயாம்,பசு,பண்ணை வளர்ப்பில் ஆர்வம்உள்ள நண்பர்கள், மற்றும் அனுபவசாலிகளை ஒன்றிணைக்கும் ஓர் அரங்கமாக அவர்களின் அறிவுரைகளை , மற்றும் அனுபவங்களை கேட்டு , அதன் மூலம் நாம் பயன் பெற்று பண்ணை, மற்றும் விவசாயத்தின் அனுகூலங்களை எம் மக்கள்மத்தியில் கல்வியூட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே தயவு செய்து உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை எங்களுடன் பரிமாரிகொள்ளுமாறு மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம் .நன்றி.

very useful informations - Keep it update please.
பதிலளிநீக்குRegards,
@ vnvngjghkg,
பதிலளிநீக்குthanks for ur comments & also please contribute to this blog with ur valubale comments as we expect more valuable info from our readers